Essay On Clean India Green India Wikipedia In Romana

தூய்மை இந்தியா இயக்கம் (Clean India Mission, அலுவல் முறையாக சுவச்ச பாரத் அபியான், Swachh Bharat அல்லது Swachh Bharat Abhiyan) நாட்டின் 4041 நகரங்களில் உள்ள சாலைகள், கட்டமைப்புக்களை தூயப்படுத்துவதற்காக இந்திய அரசு துவக்கியுள்ள இயக்கமாகும்.[1][2][3]

இந்த இயக்கத்தை அக்டோபர் 2, 2014 அன்று புது தில்லியில் ராஜ்காட்டில் இந்தியப் பிரதமர்நரேந்திர மோதி துவக்கி வைத்தார். காந்தி தங்கியிருந்த இல்லத்திற்கு வெளியே சாலையை சுத்தப்படுத்தி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. [4] 3 மில்லியன் அரசுப் பணியாளர்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கேற்கும் இத்திட்டமே இந்தியாவின் மிகப் பெரும் தூய்மை இயக்கமாகும்.[5][6][தொகு]

நோக்கம்[தொகு]

2019 அக்டோபர் 2 அன்று மகாத்மா காந்தியின் நூற்றைம்பதாவது பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அந்த நாளுக்குள் இந்தியாவில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாத நாடாக்குதல், அனைத்து வீடுகளிலும், பள்ளிகளிலும் கழிப்பறை கட்டப்படுவதை உறுதிசெய்தல்.

பின்னணி[தொகு]

இந்திய அரசு 1999 ஏப்பிரல் 1 இல் எளிய ஊரக துப்புரவு திட்டத்தைக் கட்டமைப்பு மாற்றம் செய்து, சமூகத் தலைமை முழுமைத் துப்புரவு பரப்புரையைத் (Total Sanitation Campaign) (TSC) தொடங்கி வைத்தது. பின்னர் 2012 ஏப்பிரல் 1 இல் நிர்மல் பாரத் அபியான் ( Nirmal Bharat Abhiyan) (NBA) என மன்மோகன் சிங் அவர்களால் பெயர் மாற்றப்பட்டது.[7][8] நிர்மல் பாரத் அபியான் கட்டமைப்பை மாற்றி, தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) என இந்திய அமைச்சரவை 2014 செப்டம்பர் 24 இல் ஒப்புதல் அளித்தது.[9]

தூய்மை இந்தியா இயக்கம் (Swachh Bharat Abhiyan) 2014 அக்தோபர் 2 இல் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் திறந்தவெளி மலங்கழிப்பை 2019 க்குள் ஒழித்துகட்டலே ஆகும்[10][8] தூய்மை இந்தியா இயக்கம் ஒரு தேசிய பரப்புரையாகும்.இது 4,041 நகரங்களையும் பேரூர்களையும் உள்ளடக்கும்.[11]

ஊரகப் பகுதி கழிப்பறைகள்[தொகு]

இந்திய அரசு காந்தி அடிகளின் பிறந்த நாளான 2019 அக்தோபர் 2 ஆம் நாளுக்குள் திறந்தவெளி மலங்கழிக்காத இந்தியாவை உருவாக்கும் குறிக்கோளை முன்வைத்துள்ளது. இதற்காக 12 மில்லியன் கழிவறைகளை இந்திய ஊரகப் பகுதிகளில் 1.96 ஆயிரம் கோடி உரூபாயில் கட்டியமைக்க திட்டமிட்டுள்ளது.[12][13] இந்திய முதன்மை அமைச்சர் நரேந்திர மோதி தன் 2014 ஆம் ஆண்டு விடுதலைநாள் உரையில் ஊரகக் கழிவறைகளைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:

நாம் எப்போதாவது நம் தாய்மாரும் தங்கையரும் திறந்த வெளியில் மலங்கழிப்பதைப் பற்றிக் கவலைபட்டுள்ளோமா. அவர்கள் அதற்காக இரவில் இருட்டு கவியும் வரை காத்திருக்கின்றனரே; அதுவரை அவர்கள் மலங்கழிக்காமல் தவிக்கலாமா. எவ்வளவு கொடமையாக இதை அவர்கல் உணர்வார்கள். இதனால் எத்துணை நோய்கள் உருவாகுமோ. இவர்களது தன்மதிப்பைக் காக்க கழிவறைகளைக் கட்டும் ஏற்பாடுகளை நம்மால் செய்ய முடியாதா?

பள்ளியின் கழிவறைகலைப் பற்ரி மோதி 2014 ஜம்மு-காழ்சுமீர் சட்டமன்ற தேர்தலின்போது தன்பரப்புரையில் பின்வருமாறு பேசியுள்ளார்:

ஒரு மாணவி பூப்படைந்ததும் பள்ளியில் தனிக்கழிவறையின் தேவையை உணர்கிறார். நடுவிலேயே இதற்காக படிப்பை விட்டுவிடுகிறார். நடுவில் பள்ளியை விட்டு நின்றுவிடுவதால், கல்விகற்காதவராகிறார். ஒவ்வொரு பள்ளியிலும் படிக்கும் நமது பெண்மகவுகள் ஆண்களைப் போலவே தரமான கல்வியைக் கட்டாயம் அடைதல் வேண்டும். ஆனால், நாம் 60 ஆண்டுகளாக நம் பள்ளிகளில் பெண்சிறாருக்கான கழிவறைகளை உருவாக்கவில்லை. எனவே நம் பெண்சிறார் நடுவிலேயே பள்ளியை விட்டு நிற்க வேண்டியதாகி விடுகிறது.[14]

—நரேந்திர மோதி

2015 ஆம் ஆண்டளவில், டாட்டா அறிவுரைச் சேவைகள் நிறுவனமும் இணைந்த 14 குழுமங்களும் மகிந்திரா குழுமமும் பன்னாட்டு சுழற்குழுவணியும் 3,185 கழிவறைகளையும் 71 பொதுத்துறை நிறுவனங்கள் 86,781 கழிவறைகளையும் கட்டித்தர இசைந்துள்ளன.[15]

பெரும்பாலான இந்தக் கழிவறைகள் குழிவகையாக, குறிப்பாக இருகுழி வகையாக அமைகின்றன. அவற்றில் கழிவு அகற்றும் நீர்பீய்ச்சும் அமைப்பும் அமைந்திருக்கும்.

நிதி[தொகு]

இத்திட்டத்திற்காக, உலக வங்கியும் நிதியும் தொழில்நுட்ப உதவிகளும் தருகிறது. இந்நிதியும் உதவிகளும் சமூகப் பொறுப்பு முயர்சிகளுக்காக மாநகராட்சிகளுக்கும் மாநில அரசுகளுக்கு அனைத்துக் கல்வி இயக்கம், அரசு நடுநிலைக் கல்வி இயக்கம் ஆகிய திட்டங்களின் கீழும் அமையும்.[13] தூய்மை இந்தியா இயக்கச் செலவு 620 பில்லியன் ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.[16] இந்திய அரசு வறுமைக்கோட்டின்கீழ் உள்ள குடும்பத்துக்கு ஒரு கழிவறை கட்ட 15,000 உரூபாய் தருகிறது.[12]தூய்மை இந்தியா நிதிக்காக 2016 ஜனவரி 31 வரை திரண்டுள்ள மொத்தத் தொகை 3.69 பில்லியன் உரூபாய் ஆகும்.[17]2016 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசுப் பாதீட்டில் (Budget) இந்த இயக்கத்துக்காக 9,000 கோடி உரூபாய் ஒதுக்கப்பட்டது.[11]

இந்திய அரசும் உலக வங்கியும் 2016 மார்ச்சு 30 இல் 1.5 பில்லியன் உரூபாய்க்கு, இந்தியாவின் தூய்மை இந்தியா இயக்கப் பொதுத் துப்புரவு முயற்சிக்காக, கடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. உலக வங்கி தொழில்நுட்ப உதவியாக, தேர்ந்தெடுத்த மாநிலங்களுக்கு ஊரக வீடுகள் கழிவறைகளைப் பயன்படுத்தலுக்கு உதவும் சமூகத் தலைமை நடத்தை மாற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்த, 25 பில்லியன் டாலர்களைத் தருகிறது.[10]

தூதுவர்கள்[தொகு]

குறிப்பிடத்தக்க பொதுவெளி சார்ந்த பங்கேற்பாளர்கள்[தொகு]

மத்திய அரசு பொதுவெளியில் நன்கறியப்பட குறிப்பிடத்தக்க 11 ஆளுமைகளைப் பங்கேற்பாளராகத் தேர்ந்தெடுத்து இயக்கத்திற்கான பரப்புரை ஆற்ற வேண்டுகோள் விடுத்துள்ளது. இவர்கள்—[18]

இந்தி நடிகர் ஆமிர் கான் இந்த இயக்கத்தை வரவேற்றுள்ளார்; இதில் ஈடுபட அழைக்கப்பட்டால் தாம் மகிழ்ச்சியுடன் பங்கேற்பதாகக் கூறியுள்ளார்.[19] இந்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்துக்காக தனிப்பட்ட செயலியை உருவாக்கலாம் என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் உறுதியளித்துள்ளார்.[20]

நகர வளர்ச்சி அமைச்சரான எம். வெங்கைய நாயிடு தென்மாநிலமாகிய ஆந்திரப் பிரதேசத்தில் தூய்மைப் பரப்புரையாக புயல்தாக்கிய விசாகை துறைமுக மாநகரில் விளக்குமாற்றால் பெருக்கினார்.[21][22]

சிறப்பு தூதுவர்கள்[தொகு]

வெங்கைய நாயிடு பல்வேறு துறைகளுக்கான தூதுவர் பட்டியலை 2016 ஜூன் 1 இல் வெளியிட்டுள்ளார்:[23][24]

மோதி அவர்கள் 2014 அக்தோபர் 2 இல், பின்வரும் ஒன்பது பேரை அமர்த்தினார்:

இவர் இயக்க முன்னேற்றத்துக்காக, பின்வரும் பல நிறுவனங்களையும் அறிவித்தார்: இந்தியக் கணக்காயர் பட்டய நிறுவனம், ஈநாடு, இந்தியா டுடே, மும்பை நகரில் பல இலக்கம் மக்களுக்கு உணவளிக்கும் மும்பை தாபாவாலா.

மோதி அவர்கள் உத்தரப் பிரதேசத்துக்காக, 2014 நவம்பர் 8 இல் மேலும் ஒன்பது பேரை அறிவித்தார்.[27][28]

இந்த இயக்கத்தில் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட அரசுப் பணியாலர்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களும் பங்கேற்கின்றனர்."Swachh Bharat Abhiyan: PM Narendra Modi to wield broom to give India a new image". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Swachh-Bharat-Abhiyan-PM-Narendra-Modi-to-wield-broom-to-give-India-a-new-image/articleshow/44039120.cms. பார்த்த நாள்: 2 October 2014. </ref>[29]

செயல்திறம்[தொகு]

2014 ஏப்பிரல் முதல் 2015 ஜனவரி வரை, 3,183,000 கழிவறைகள் கட்டப்பட்டன. அனைத்து மாநிலங்களையும் இத்திட்ட்த்தின்கீழ் கழிவறைகளைக் கட்டுவதில் கருநாடக மாநிலம் முந்தியது.[13] 2015 ஆகத்து 8 அளவில், 8 மில்லியன் கழிவறைகள் இந்தத் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டன.[30] 2016 அக்தோபர் 27 அளவில், 56 மவட்டங்கள் இந்தியவில் திறந்தவெளிக் கழிப்பறானவாகின.[12]நடுவண் அரசு 2017 இல் இந்தூரும் அதன் ஊரகப் பகுதிகளும் திறந்தவெளிக் கழிப்பற்றனவாக அறிவித்தது.[31][32]

தூய நகரங்களின் பட்டியல்[தொகு]

இந்திய அரசு 2016 பிப்ரவரி 15 இல் தூய்மைத் தரப் பட்டியலை வெளியிட்டது.[33][34][35]

  1. மைசூர்
  2. சண்டிகார்
  3. திருச்சிராப்பள்ளி
  4. புது தில்லி நகராட்சி மன்றம்
  5. விசாகப்பட்டினம்
  6. சூரத்
  7. இராஜ்கோட்டை
  8. நாகாவோன்
  9. பிரிம்பிரிசிஞ்சுவாடு
  10. மும்பைப் பெருநகர்

ஒத்தபிற பரப்புரைகள்[தொகு]

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் இசுமிருதி இரானி தூய இந்தியா பள்ளிப் பரப்புரையைப் பள்ளி ஆசிரியர், மானவருடன் இணைந்து பெருக்கித் தூய்மை இயக்க முன்முயற்சியாகத் தொடங்கி வைத்தார்.[36][37]

வெளி இணைப்புகள்[தொகு]

  • ↑"Swachh Bharat campaign should become mass movement: Narendra Modi". The Economic Times. பார்த்த நாள் 2 October 2014.
  • ↑"PM reviews preparations for launch of Mission Swachh Bharat". பார்த்த நாள் 2 October 2014.
  • ↑"Swachh Bharat: PM Narendra Modi launches 'Clean India' mission". Zee News. பார்த்த நாள் 2 October 2014.
  • ↑""தூய்மை இந்தியா" திட்டத்தைத் தொடங்கி வைத்தார் நரேந்திர மோடி". வெப்துனியா (2 அக்டோபர் 2014). பார்த்த நாள் 12 அக்டோபர் 2014.
  • ↑"Swachh Bharat Abhiyan: PM Narendra Modi to wield broom to give India a new image". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Swachh-Bharat-Abhiyan-PM-Narendra-Modi-to-wield-broom-to-give-India-a-new-image/articleshow/44039120.cms. பார்த்த நாள்: 2 October 2014. 
  • ↑"As it happened: PM Narendra Modi's 'Swachh Bharat Abhiyan'". http://timesofindia.indiatimes.com/india/PM-Narendra-Modis-Swachh-Bharat-Abhiyan/newsliveblog/44058150.cms. பார்த்த நாள்: 2 October 2014. 
  • ↑"Time to clean up your act", Hindustan Times, http://www.hindustantimes.com/namitabhandare/time-to-clean-up-your-act/article1-1274081.aspx 
  • 8.08.1"Nirmal Bharat Abhiyan failed to achieve its desired targets: CAG jdjgjfi", Mint, 16 December 2015, http://www.livemint.com/Politics/ghYnnKN03hSqre4cwSrwqN/Nirmal-Bharat-Abhiyan-failed-to-achieve-its-desired-targets.html 
  • ↑http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=109988
  • 10.010.1"India, World Bank sign $1.5 billion loan pact for Swachh Bharat Mission", The Economic Times, 30 March 2016, http://economictimes.com/news/economy/finance/india-world-bank-sign-1-5-billion-loan-pact-for-swachh-bharat-mission/articleshow/51617391.cms 
  • 11.011.1"Budget 2016: Swachh Bharat Abhiyan gets Rs 9,000 crore", The Economic Times, 29 February 2016, http://economictimes.com/news/politics-and-nation/budget-2016-swachh-bharat-abhiyan-gets-rs-9000-crore/articleshow/51193662.cms 
  • 12.012.112.2"MDWS Intensifies Efforts with States to Implement Swachh Bharat Mission", Business Standard, 18 March 2016, http://wap.business-standard.com/article/government-press-release/mdws-intensifies-efforts-with-states-to-implement-swachh-bharat-mission-116031801084_1.html 
  • 13.013.113.2"Swachh Bharat Abhiyaan: Government builds 7.1 lakh toilets in January". timesofindia-economictimes.
  • ↑"Swachh Bharat Abhiyaan: PM Modi govt builds 7.1 lakh toilets in January". Firstpost.
  • ↑"Saffron Agenda for Green Capitalism? - Swarajya". Swarajya.
  • ↑"PM Modi's 'Swachh Bharat Abhiyan' set for mega launch Thursday; schools, offices gear up for event". Zee News.
  • ↑"Modi government mobilises Rs 370 crore under Swachh Bharat Kosh", The Economic Times, 11 March 2016, http://economictimes.com/news/politics-and-nation/modi-government-mobilises-rs-370-crore-under-swachh-bharat-kosh/articleshow/51359296.cms 
  • ↑"PM Modi's Swachh Bharat Abhiyan: Anil Ambani dedicates himself to the movement". 2 October 2014. http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/pm-modis-swachh-bharat-abhiyan-anil-ambani-dedicates-himself-to-the-movement/articleshow/44114141.cms. பார்த்த நாள்: 2 October 2014. 
  • ↑"Aamir Khan on PM Modi's Swachh Bharat Abhiyan: We Should All Support This". NDTV. http://movies.ndtv.com/bollywood/aamir-khan-on-pm-modis-swachh-bharat-abhiyan-we-should-all-support-this-673933. பார்த்த நாள்: 2 October 2014. 
  • ↑"'தூய்மை இந்தியா' திட்டத்துக்கு உதவ மோடியிடம் ஃபேஸ்புக் நிறுவனர் உறுதி". தி இந்து தமிழ் (11 அக்டோபர் 2014). பார்த்த நாள் 12 அக்டோபர் 2014.
  • ↑"Venkaiah Naidu picked up the broom to clean cyclone-hit port city of Visakhapatnam - indtoday.com - indtoday.com". indtoday.com. மூல முகவரியிலிருந்து 24 October 2014 அன்று பரணிடப்பட்டது.
  • ↑Naidu picked up the broom to clean cyclone-hit port city of Visakhapatnam
  • ↑"18 Telugu icons named ambassadors for Swachh Bharat".
  • ↑"18 Telugu People as Swachh Bharat Ambassadors | 9 people each in AP and Telangana as Swachh Bharat Ambassadors" (en-US) (2015-01-05).
  • 25.025.1admin. "swachh bharat brand ambassador List". Telangana State Portal - Latest News Updates.
  • ↑"Lakshmi Manchu Is Telangana Swachh Bharat's Brand Ambassador" MovieNewz.in,Retrieved 04.09.2015
  • ↑"PM India". Prime Minister's Office (8 November 2014). பார்த்த நாள் 27 November 2014.
  • ↑"Press Information Bureau". Press Information Bureau, Government of India (8 November 2014). பார்த்த நாள் 27 November 2014.
  • ↑"Swachh Bharat campaign is beyond politics, PM Narendra Modi says". The Times of India. http://timesofindia.indiatimes.com/india/Swachh-Bharat-campaign-is-beyond-politics-PM-Narendra-Modi-says/articleshow/44092537.cms. பார்த்த நாள்: 2 October 2014. 
  • ↑"PM Modi fulfils promise of 80 lakh toilets, but not many takers in rural India".
  • ↑"Indore city declared open defecation free: Mayor". Times of India. பார்த்த நாள் February 6, 2017.
  • ↑"After rural areas, Indore city declared open defecation free". Indian Express. பார்த்த நாள் February 6, 2017.
  • ↑"Cleanliness ranking for 73 cities is out. Mysuru cleanest, Modi's Varanasi among dirtiest", India Today, 15 February 2016, http://indiatoday.intoday.in/story/cleanliness-ranking-for-73-cities-is-out-mysuru-cleanest-modis-varanasi-among-dirtiest/1/596317.html 
  • ↑"Chandigarh Declared Second Cleanest City of India in 2016 Swachh Bharat Survey", Chandigarh Metro, http://chandigarhmetro.com/chandigarh-second-cleanest-city-swachh-bharat-survey-india-2016 
  • Nagaon topped 8th cleanest city in India, http://www.theassamnews.com/nagaon-ranks-8th-among-500-clean-cities/ 
  • ↑Swachch Bharat Swachch Vidhalaya
  • ↑Swachh Bharat-Swachh Vidyalaya Campaign
இந்தூர் நகரின் வீடுதோறும் குப்பையைத் திரட்டும் சிற்றுந்து
Swachh Bharat Abhiyan (SBA)

India + Cleanliness

Slogan

एक कदम स्वच्छता की ओर

One step towards cleanliness
CountryIndia
Prime Minister(s)Narendra Modi
LaunchedRaj ghat, 2 October 2014; 3 years ago (2014-10-02)
StatusActive
Websiteswachhbharat.mygov.in

Swachh Bharat Abhiyan (SBA) (or Swachh Bharat Mission (SBM) or Clean India Mission in English) is a campaign in India that aims to clean up the streets, roads and infrastructure of India's cities, smaller towns, and rural areas. The objectives of Swachh Bharat include eliminating open defecation through the construction of household-owned and community-owned toilets and establishing an accountable mechanism of monitoring toilet use. Run by the Government of India, the mission aims to achieve an Open-Defecation Free (ODF) India by 2 October 2019, the 150th anniversary of the birth of Mahatma Gandhi, by constructing 90 million toilets in rural India at a projected cost of ₹1.96 lakh crore (US$30 billion).[1] The mission will also contribute to India reaching Sustainable Development Goal Number 6 (SDG 6).

The campaign was officially launched on 2 October 2014 at Rajghat, New Delhi by Prime Minister Narendra Modi. It is India's largest cleanliness drive to date with 3 million government employees, school students, and college students from all parts of India participating in 4,041 statutory cities, towns and associated rural areas.

The mission contains two sub-missions: Swachh Bharat Abhiyan ("Gramin" or rural), which operates under the Ministry of Drinking Water and Sanitation; and Swachh Bharat Abhiyan (Urban), which operates under the Ministry of Housing and Urban Affairs.[2][3][4][5]

The mission includes ambassadors and activities such as national real-time monitoring and updates from non-governmental organizations (NGOs) such as The Ugly Indian, Waste Warriors and SWaCH Pune (Solid Waste Collection and Handling) that are working towards its ideas of Swachh Bharat.[6]

History[edit]

Launch[edit]

Further information: Sanitation in India

Swachh Bharat Abhiyan campaign, launched on 2 October 2014, aims to eradicate open defecation by 2 October 2019, the 150th anniversary of the birth of Mahatma Gandhi, by constructing 90 million toilets in rural India at a projected cost of ₹1.96 lakhcrore (US$30 billion).[1][7][8] The national campaign spans 4,041 statutory cities and towns.[9][10] conceived in March 2014 at a sanitation conference organised by UNICEF India and the Indian Institute of Technology as part of the larger Total Sanitation Campaign, which the Indian government launched in 1999.[11]

Previous sanitation campaigns[edit]

On 1 April 1999, the Government of India restructured the Comprehensive Rural Sanitation Programme and launched the Total Sanitation Campaign (TSC) which was later (on 1 April 2012) renamed "Nirmal Bharat Abhiyan" by then Prime Minister Manmohan Singh.[12][13][14] A limited randomized study of eighty villages in rural (Madhya Pradesh) showed that the TSC programme did modestly increase the number of households with latrines, and had a small effect in reducing open defecation. However, there was no improvement in the health of children."[15][16]

The earlier "Nirmal Bharat Abhiyan" rural sanitation program was hampered by the unrealistic approach.[17][18][19] Consequently, Nirmal Bharat Abhiyan was restructured by Cabinet approval on 24 September 2014 as Swachh Bharat Abhiyan.[10]

Structure[edit]

Finance[edit]

Swachh Bharat Abhiyan is expected to cost over ₹620 billion (US$9.5 billion).[5][20] The government provides an incentive of ₹15,000 (US$230) for each toilet constructed by a BPL family.[1] An amount of ₹90 billion (US$1.4 billion) was allocated for the mission in the 2016 Union budget of India.[9][21]International Monetary Fund provided a US$1.5 billion loan and $25 million in technical assistance in 2016 for the Swachh Bharat Mission to support India's universal sanitation initiation.[8] The programme has also received funds and technical support from the World Bank, corporations as part of corporate social responsibility initiatives, and by state governments under the Sarva Shiksha Abhiyan and Rashtriya Madhyamik Shiksha Abhiyan schemes.[7]

Activities[edit]

Planned initiatives[edit]

The Government appointed PWD with the responsibility to dispose off waste from Government offices.[22] The Ministry of Railways planned to have the facility of cleaning on demand, clean bed-rolls from automatic laundries, bio-toilets, dustbins in all non-AC coaches.[23] The Centre will use its Digital India project in conjunction with the Swachh Bharat Abhiyan to have solar-powered trash cans, which send alerts to sanitation crew once they are full.[24] The Swachh Bharat Swachh Vidyalaya campaign was launched by Smriti Irani, of the Minister of Human Resource Development, Government of India by participating in the cleanliness drive along with the school's teachers and students.[25][26]

Promotional campaigns[edit]

Selected public figures[edit]

Prime Minister Modi selected following public figures to propagate this campaign.[27][28] They are:

Anushka Sharma and the Vice President of India M V Naidu picked up a broom to help clean the cyclone-hit port city of Visakhapatnam, in the southern state of Andhra Pradesh, as part of the cleanliness campaign.[29][30]

Brand Ambassadors[edit]

On 2 October 2014, Prime Minister Modi nominated following people as Brand Ambassador:

He also nominated a number of organisations, including the Institute of Chartered Accountants of India, Eenadu and India Today as well as the dabbawala of Mumbai, who deliver home-made food to lakhs of people in the city.[clarification needed]More than 3 million government employees and school and college students participated in the drive on the occasion.[31][32]

On 8 November 2014, Prime Minister carried the message to Uttar Pradesh and nominated another set of nine people for that state.[33][34]

On 5 January 2015, The minister in-charge nominated followed Telugu icons as brand ambassadors [35][36][when?][citation needed]

From later dates following were made part of the mission

Run and marathons[edit]

A Swachh Bharat Run, attended by 1,500 runners, was organized at the Rashtrapati Bhavan on 2 October 2014.[40][41]

Performance monitoring[edit]

Ongoing real-time monitoring[edit]

Swachh Bharat Mission (SBM) Mobile app is being used by people and Government organisations for achieving the goals of Swachh Bharat Mission.[42] For this the government of India is bringing awareness to the people through advertisements.[43]

Swachh Sarvekshan annual cleanliness survey[edit]

Swachh Sarvekshan, commissioned by Ministry of Urban Development and carried out by Quality Council of India, is an extensive sanitation survey across several hundred cities to check the progress and impact of Swachh Bharat Abhiyan and to foster a spirit of competition among the cities. The performance of each city is evaluated on five parameters:

  • Municipal solid waste, sweeping, collection and transportation
  • Municipal solid waste, processing and disposal of solid waste
  • Open defecation free/toilets
  • Capacity building and eLearning
  • Provision of public & community toilet seats
  • Information, education and communication, and behaviour change

2017 Swachh Sarvekshan survey[edit]

Swachh Sarvekshan 2017 was conducted across 500 cities between 4 January 2017 and 7 February 2017. The top 25 cities are:[44]

2016 Swachh Sarvekshan survey[edit]

The Swachh Sarvekshan-2016 ranks of 73 cities surveyed are:[45][46][47][48]

Cleanest ten cities:

Ten least clean cities (at the bottom of the list):

Outcomes[edit]

By May 2015, 71 Indian public sector undertakings and 14 companies supported the construction of 89,976.[49] Hundreds of thousands of Indian people were still employed as manual scavengers in emptying bucket toilets and pit latrines.[50][51][52]

In 2017, the national sanitation coverage rose to 65% from 38.7% on Oct 2, 2014 before the start of the campaign.[53] It was 80% in Feb 2018.[54] Eleven states, 314 districts and 3.25 lakh villages were declared Open Defecation Free (ODF) till 15 February 2018.

The cities and towns which have been declared ODF stood at 22 per cent and the urban wards which have achieved 100 per cent door-to-door solid waste collection stood at 50 per cent. The number of Swachhagrahi volunteers working across urban local bodies rose to 20,000, and those working in rural India rose to more than a lakh. The number of schools with separate toilet facilities for girls rose from 0.4 million (37 per cent) to almost one million (91 per cent).[53]

As per an independent survey released by Quality Council of India in August 2017, overall national rural "household access to toilet" coverage increased to 62.45 per cent and usage of 91.29 per cent, with Haryana topping the national ranking with 99 per cent of households in rural areas covered and usage of 100 per cent.[55]

.[1]

See also[edit]

References[edit]

  1. ^ abcd"MDWS Intensifies Efforts with States to Implement Swachh Bharat Mission", Business Standard, 18 March 2016  (press release)
  2. ^{http://sbm.gov.in/sbmcms/index.htm}{http://www.swachhbharaturban.in/sbm/home/#/SBM}
  3. ^"Swachh Bharat campaign should become mass movement: Narendra Modi". The Economic Times. Retrieved 2 October 2014. 
  4. ^"PM reviews preparations for launch of Mission Swachh Bharat". Retrieved 7 October 2014. 
  5. ^ ab"Swachh Bharat: PM Narendra Modi launches 'Clean India' mission". Zee News. Retrieved 2 October 2014. 
  6. ^"SWaCH". 
  7. ^ ab"Swachh Bharat Abhiyaan: Government builds 7.1 lakh toilets in January". timesofindia-economictimes. 
  8. ^ ab"India, World Bank sign $1.5 billion loan pact for Swachh Bharat Mission", The Economic Times, 30 March 2016 
  9. ^ ab"Budget 2016: Swachh Bharat Abhiyan gets Rs 9,000 crore", The Economic Times, 29 February 2016 
  10. ^ ab"Restructuring of the Nirmal Bharat Abhiyan into Swachh Bharat Mission". pib.nic.in. Retrieved 2017-06-12. 
  11. ^Poo2Loo to break open defecation taboo
  12. ^"Time to clean up your act", Hindustan Times 
  13. ^"Nirmal Bharat Abhiyan failed to achieve its desired targets: CAG jdjgjfi", Mint, 16 December 2015 
  14. ^"Salient Features of Nirmal Bharat Abhiyan". Biharprabha News. Retrieved 17 December 2013. 
  15. ^Patil, Sumeet; Arnold, Benjamin; Salvatore, Alicia; Briceno, Bertha; Ganguly, Sandipan; Colford Jr., John; Gertler, Paul (26 August 2014). "The Effect of India's Total Sanitation Campaign on Defecation Behaviors and Child Health in Rural Madhya Pradesh: A Cluster Randomized Controlled Trial". PLOS Medicine. 11: e1001709. doi:10.1371/journal.pmed.1001709. PMC 4144850. PMID 25157929. 
  16. ^"An Open Letter in response to the World Development Report 2015". Retrieved 23 March 2015. 
  17. ^IRC:India: Unrealistic approach hampers rural sanitation programmeArchived 5 October 2008 at the Wayback Machine., 1 June 2007
  18. ^Institute of Development Studies:Community-led total sanitation:India
  19. ^Benny George:Nirmal Gram Puraskar: A Unique Experiment in Incentivising Sanitation Coverage in Rural India, International Journal of Rural Studies (IJRS), Vol. 16, No. 1, April 2009
  20. ^"PM Modi's 'Swachh Bharat Abhiyan' set for mega launch Thursday; schools, offices gear up for event". Zee News. 
  21. ^"Modi government mobilises Rs 370 crore under Swachh Bharat Kosh", The Economic Times, 11 March 2016 
  22. ^"Swachh Bharat: CPWD begins lifting 'zero-value goods' from government offices and buildings", The Economic Times, 17 May 2016 
  23. ^"'Railway Budget Aligned to PM Modi's Vision for Digital India'", The New Indian Express, 5 March 2016 
  24. ^"When Swachh Bharat met Digital India: Now solar-powered trash cans to send alerts when full", The Economic Times, 18 March 2016 
  25. ^Swachch Bharat Swachch Vidhalaya
  26. ^Swachh Bharat-Swachh Vidyalaya Campaign
  27. ^"PM Modi's Swachh Bharat Abhiyan: Anil Ambani dedicates himself to the movement". 2 October 2014. Retrieved 2 October 2014. 
  28. ^"PM launches Swachh Bharat Abhiyaan". 2 October 2014. Retrieved 2 October 2014. 
  29. ^"Venkaiah Naidu picked up the broom to clean cyclone-hit port city of Visakhapatnam - indtoday.com - indtoday.com". indtoday.com. Archived from the original on 24 October 2014. 
  30. ^Naidu picked up the broom to clean cyclone-hit port city of Visakhapatnam
  31. ^"Swachh Bharat Abhiyan: PM Narendra Modi to wield broom to give India a new image". The Times of India. Retrieved 2 October 2014. 
  32. ^"Swachh Bharat campaign is beyond politics, PM Narendra Modi says". The Times of India. Retrieved 2 October 2014. 
  33. ^"PM India". Prime Minister's Office. 8 November 2014. Retrieved 27 November 2014. 
  34. ^"Press Information Bureau". Press Information Bureau, Government of India. 8 November 2014. Retrieved 27 November 2014. 
  35. ^"18 Telugu icons named ambassadors for Swachh Bharat". indiatoday.intoday.in. Retrieved 2016-06-01. 
  36. ^"18 Telugu People as Swachh Bharat Ambassadors | 9 people each in AP and Telangana as Swachh Bharat Ambassadors". Andhra Pradesh Political News, Telugu Cinema News - APToday. 2015-01-05. Retrieved 2016-06-01. 
  37. ^ abadmin. "swachh bharat brand ambassador List". Telangana State Portal - Latest News Updates. 
  38. ^"Lakshmi Manchu Is Telangana Swachh Bharat's Brand Ambassador" MovieNewz.in, Retrieved 04.09.2015
  39. ^MCG announces Shekhar Gurera as official Brand AmbassadorUNI, Jan 30 2018.
  40. ^"Swachh Bharat Run organized at Rashtrapati Bhavan". The Times of India. 
  41. ^"Desi companies beat Facebook in 'Swachh' apps race". The Times of India. 
  42. ^"Digital India Week: Digital Locker, MyGov.in, and other projects that were unveiled", The Indian Express, 5 July 2015 
  43. ^"Swachh Bharat goes hi-tech, govt to track toilet use with iPads". The Hindu. 31 December 2014. 
  44. ^"State-wise assessment schedule - Swachh Sarvekshan 2017"(PDF). 10 Jan 2017. Retrieved 11 May 2017. 
  45. ^[1]
  46. ^"Cleanliness ranking for 73 cities is out. Mysuru cleanest, Modi's Varanasi among dirtiest", India Today, 15 February 2016 
  47. ^"Chandigarh Declared Second Cleanest City of India in 2016 Swachh Bharat Survey", Chandigarh Metro 
  48. ^Nagaon topped 8th cleanest city in India 
  49. ^"Saffron Agenda for Green Capitalism? - Swarajya". Swarajya. 
  50. ^"Swachh Bharat Abhiyan should aim to stamp out manual scavenging". 
  51. ^Umesh IsalkarUmesh Isalkar, TNN (30 April 2013). "Census raises stink over manual scavenging". The Times of India. Retrieved 6 September 2015. 
  52. ^"Manual scavenging still a reality". The Hindu. 9 July 2015. Retrieved 9 September 2015. 
  53. ^ ab"At The Half-way Mark", The Indian Express, 31 July 2017 
  54. ^Swachh Bharat Abhiyan Report Stats, 18 November 2016, archived from the original on 22 May 2016 
  55. ^"Kerala, Haryana top sanitation survey", The Hindu, 9 August 2017 

Monthly Magazine on Cleaning and Hygiene Technology: Clean India Journal

External links[edit]

Media related to Swachh Bharat Abhiyan at Wikimedia Commons

India's prime minister Modi at a rally to promote Swachh Bharat Mission in 2014
January 2018 : One from the series cartoon based displayed posters drawn by the Cartoonist Shekhar Gurera for MCG
A door-to-door garbage collection van in the city of Indore

0 Replies to “Essay On Clean India Green India Wikipedia In Romana”

Lascia un Commento

L'indirizzo email non verrà pubblicato. I campi obbligatori sono contrassegnati *